1 |
காது குத்தும் இடம் |
மலைக்கோயில், திருஆவினன்குடி திருக்கோயில் |
|
2 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
மலைக்கோயில், மலைக்கோயிலுக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் கிரிவீதியினை சுற்றிலும் |
|
3 |
மருத்துவமனை |
மின்இழுவை இரயில் நிலையம், படிப்பாதை இடும்பன் திருக்கோயில் அருகில், மலைக்கோயில் |
|
4 |
சக்கர நாற்காலி |
மலைக்கோயில், வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம், முதலுதவி மையங்கள், பேருந்து நிலையம், |
|
5 |
தகவல் மையம் |
இரயில் நிலையம், பழநி மத்திய பேருந்து நிலையம், அடிவாரம் |
|
6 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
அடிவாரம் பாதவிநாயகர் கோயில் அருகில், திருஆவினன்குடி,மின்இழுவை இரயில் நிலையம், கம்பிவட ஊர்தி நிலையம் |
|
7 |
வாகன நிறுத்தம் |
மேற்கு கிரிவீதி சுற்றுலா பேருந்து நிலையம், கிழக்கு கிரிவீதி சுற்றுலா பேருந்து நிலையம் மற்றும் அடிவாரம் |
|
8 |
விடுதி வசதி |
பூங்கா ரோடு, பழனி |
|
9 |
கம்பிவடவூர்தி |
கிழக்கு கிரிவீதி, பழனி |
|
10 |
மின்இழுவை ரயில் |
மேற்கு கிரிவீதி, பழனி |
|
11 |
கருணை இல்லம் |
பழனி |
|
12 |
கோல்டன் பிரார்த்தனா தொட்டில் |
மலைக்கோயில் |
|
13 |
விடுதி வசதி |
மேற்கு கிரிவீதி, கிழக்கு கிரிவீதி, தெற்கு கிரிவீதி, தர்மத்துபட்டி, ஊதியூர் |
|
14 |
துலாபாரம் வசதி |
மலைக்கோயில் |
|
15 |
வேத பாட நிறுவனங்கள் |
பழனி |
|
16 |
முடி காணிக்கை வசதி |
அடிவாரத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சண்முக நதி |
|
17 |
தேர் - தங்கத்திலானது |
மலைக்கோயில் |
|
18 |
மின்கல ஊர்தி |
மலைக்கோயில், கிரிவீதி பாதவிநாயகர், ரோப்கார் நிலையம் |
|
19 |
கழிவறை வசதி |
மலைக்கோயில், மலைக்கோயில் செல்லும் பாதை, கிரிவீதி மற்றும் அனைத்து முடியிறக்கும் இடங்கள் |
|
20 |
குளியல் அறை வசதி |
|
|
21 |
பொருட்கள் பாதுகாக்கும் அறை |
பாதவிநாயகர் திருக்கோயில் அருகில் |
|