திருமலையின்அமைப்பு: பழனி பொருப்பிணின்றும் (மலையில்) சுமார் 4 கி.மீ தூரத்தில் மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதியாகிய கொடைக்கானல் மலையும் மற்றும் பலமலைத் தொடர்களும் பச்சைப்பசேலெனத்தோன்றி வெள்ளி போன்ற முகில்கள்மேலே தவிழ்வனவாய் விளங்குகின்றன. இப்பழனிமலைக்கு சிறிது அணித்தே மற்றுமோர் சிறுகுன்று இடும்பன்மலை எனப் பெயர் பெற்றுநிற்கிறது. இப்பழனி மலையின் உச்சியில் முருகன் திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அமைக்கப்பட்டுள்ள முருகன் ஆண்டியின் கோலத்தில்கையில் கோல் (தண்டு) ஒன்றை வைத்துள்ள...
05:45 AM IST - 01:00 PM IST | |
01:00 PM IST - 09:00 PM IST | |
தைப்பூசம் பத்து நாட்கள், பங்குனி உத்திரம் பத்து நாட்கள், கந்தர் சஷ்டி பத்து நாட்கள், மாதாந்திர கார்த்திகை, மகா தீப கார்த்திகை, தைப்பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில வருடபிறப்பு, மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களும் மற்றும் தீபாவளி தினம் ஆகிய தினங்களில் நடை அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்படும் பக்தர்களிகள் வருகை பொருத்து இரவு 10.30 மணிக்கு மேல் நடைதிருக்காபிடப்படும் |